காஞ்சிபுரம்

ஏரியில் மூழ்கிய இளைஞர் சாவு

DIN

காஞ்சிபுரம் அருகே புக்காதுரை ஏரியில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
சாலவாக்கம் ஊராட்சி புக்காதுரை ஏரியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் மிதப்பதை அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து புக்காதுரை கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்த புகாரின்பேரில் சாலவாக்கம் போலீஸார், இளைஞரின் சடலத்தை மீட்டனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரு கூட்டணி கட்சிகள் ஆலோசனை!

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

SCROLL FOR NEXT