முகப்பு
காஞ்சிபுரம்

செங்கல்பட்டில் ஆதியோகி ரதம் பவனி

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத ஊர்வலம் செங்கல்பட்டு நகரில் வலம்வந்தது. 

காஞ்சிபுரம்

செங்கல்பட்டில் ஆதியோகி ரதம் பவனி

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத ஊர்வலம் செங்கல்பட்டு நகரில் வலம்வந்தது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத ஊர்வலம் செங்கல்பட்டு நகரில் வலம்வந்தது. 
கோவையில் நடைபெறும் ஆதியோகி ஈசா யோகா மையத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி 6-மணிமுதல் இரவு முழுவதும் நடைபெறும் ஈடனுடன் ஓர் இரவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் சிவபக்தர்கள் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கும் வகையில் ஆதியோகி சிலையுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு செங்கல்பட்டு அண்ணா சாலை, மேட்டுத் தெரு, காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் ஈசா நர்சரி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கடலூரை நோக்கிச்சென்றது. இதனை திரளான பக்தர்கள் வழிபட்டனர். 
 
முழு கட்டுரையைப் படிக்க →