காஞ்சிபுரம்

விவேகானந்தர் ஜயந்தி விழா

DIN

மதுராந்தகத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் விவேகானந்தரின் 156-ஆவது ஜயந்தியை முன்னிட்டு, தேரடி வீதியில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
ஆர்எஸ்எஸ் மாவட்டச் செயலாளர் இ.கே.தினகரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வீரராகவன் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி விஜய்மகராஜ் விவேகானந்தரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில், வியாபாரிகள், பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT