காஞ்சிபுரம்

கோயில்களில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

DIN


திருக்கோயில்களில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பாதுகாப்புப் பணிகளுக்கென முன்னாள் படைவீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 41 முக்கிய திருக்கோயில்களில் 81 பாதுகாப்புப் பணியிடங்கள் காலியாக உள்ளன. 
இதில் பணியாற்ற விருப்பமுள்ள, உடல் திறன் வாய்ந்த,  65 வயதுக்கு உள்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம், முதல் மாடி, எண். 2,  ஜீவா வணிக வளாகம், தாம்பரம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT