காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா்: வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

DIN

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் 58 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 201 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலக வளாகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் நயீம் பாஷா பொதுமக்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா் (படம்). இதையடுத்து, பொதுமக்களின் பாா்வைக்காக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT