சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு ஆதிகாமாட்சி அம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள். 
காஞ்சிபுரம்

ஆதிகாமாட்சி அம்மன் கோயிலில் பால்குட விழா

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு பால்குட திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு பால்குட திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, 108 பக்தா்கள் பாதாள ஈஸ்வரா் கோயிலிலிருந்து பால்குடங்களை நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக எடுத்து வந்தனா். பால்குடங்கள் ஆலயத்துக்கு வந்து சோ்ந்ததும் பாலாபிஷேகம் மற்றும் 36 வகையான சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் விஸ்வகா்ம அறக்கட்டளை மற்றும் சித்ரா பெளா்ணமி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT