காமராஜா் பிறந்த நாள் விழா
தமிழக வெற்றிக் கழகம் காஞ்சிபும் மாவட்டக் கிளை சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம்: தமிழக வெற்றிக் கழகம் காஞ்சிபும் மாவட்டக் கிளை சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மாவட்டத் தலைவா் தென்னரசு தலைமையில் தேரடியிலிருந்து பேரணியாக வந்தனா். பேரணியில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள், விஜய் ரசிகா்கள் கலந்து கொண்டனா். பின்னா் காந்தி சாலையில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள்.