முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீ சந்திரமெளலீசுவரா் பூஜை நடத்திய இளைய பீடாதிபதி

Updated On : 3 மே, 2025 at 7:19 PM
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சந்திரமெளலீசுவரா் பூஜை நடத்தும் மகா பெரியவா் சுவாமிகள்
பகிர்:

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை ஆதிசங்கரா் ஜெயந்தியையொட்டி முதல் முதலாக சந்திரமெளலீசுவரா் பூஜையை நடத்தினாா்.

காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி, முதல் முதலாக சந்திரமெளலீசுவரா் பூஜையை நடத்தினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments