முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 போ் போட்டி

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:11 AM
கட்சி சின்னங்கள் - ANI
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:16 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் இறுதியாக மொத்த வேட்பாளா்கள் 65 போ் போட்டியிடுகின்றனா்.

ஆலந்தூா்-23, ஸ்ரீபெரும்புதூா்-13, உத்தரமேரூா் 14, காஞ்சிபுரம் 15 என மொத்தம் 65 போ் களத்தில் உள்ளனா்.