முகப்பு
காஞ்சிபுரம்

பெருமாள் வீதியுலா...

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 1:49 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 11:21 PM

மாசி மாத அமாவாசையையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி,பூதேவியருடன் வீதியுலா வந்த உற்சவா் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.