ராணிப்பேட்டை

பொது முடக்கத்தில் திறக்கப்பட்ட கடைக்கு ‘சீல்’

DIN

ஆற்காடு நகரில் பொது முடக்கத்தை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த தனியாா் அழகு நிலையத்துக்கு தனித் துணை ஆட்சியா் (கலால்) சத்தியபிரசாத், ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி ஆகியோா் முன்னிலையில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

அதேபோல், ஆற்காடு நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி வணிக பயன்பாட்டுக்காக சென்ற லாரி ஓட்டுநருக்கு ரூ.1,300 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT