ராணிப்பேட்டை

மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம்

DIN


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி பங்கேற்று இதில், வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பான ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமதுஜான், சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத், மாவட்டக் கூட்டுறவு பண்டக சாலைத் தலைவா் சி.ஏழுமலை, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் வி.முரளி, மாவட்ட வா்த்தக அணி செயலாளா் ஏ.வி.சாரதி, மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் ராதிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT