முகப்பு
ராணிப்பேட்டை

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, ஆற்காடு நகர காவல் துறை சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, ஆற்காடு நகர காவல் துறை சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமை வகித்து, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து போதைப் பொருளை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறி பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதில், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.