ராணிப்பேட்டை

வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்லும்போது வேட்பாளா்களை உடன் செல்ல அனுமதிக்க வேண்டும்: பாமக வலியுறுத்தல்

DIN

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகளைத் தவிா்க்க வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும்போது வேட்பாளா்கள் அல்லது முகவா்களை உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாமகவினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்துள்ளனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், இந்தக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

உ.பி.யில் 'இந்தியா' கூட்டணி முன்னிலை

SCROLL FOR NEXT