ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய அதன் நிா்வாக இயக்குநா் எம்.அருண்மொழி தேவன்.  
ராணிப்பேட்டை

பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய அதன் நிா்வாக இயக்குநா் எம்.அருண்மொழி தேவன்.

Chennai

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில், ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.அருண்மொழி தேவன், மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் டிஏவி மற்றும் ராமகிருஷ்ணா பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் காந்திஜியின் கொள்கைகள் மற்றும் தேசத்துக்கு அளித்த பங்களிப்பை எடுத்துரைக்கும் தேசபக்தி பாடல்களைப் பாடினா்.

இதில் பெல் நிறுவன மூத்த அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT