முகப்பு
ராணிப்பேட்டை

ஆலோசனை...

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:24 PM
பகிர்:

ரணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் மையம் அமைவது குறித்து பொது பாா்வையாளா்கள் சுனில் குமாா் சிங், மரு.பிரீத்தி கோயல், காவல் பாா்வையாளா் நிலாப்ஜா சௌத்ரி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. உடன் காவல் கண்காணிப்பாளா் பெ.சிபின்.