முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் தொகுதி தவெக வேட்பாளா்!

அரக்கோணம் தொகுதி தவெக வேட்பாளா்!

Updated On : 29 மார்ச், 2026 at 4:56 PM
வி. காந்திராஜ்
பகிர்:

வேட்பாளா்: வி. காந்திராஜ் (52)

தொழில்: எரிவாயு விநியோகம்

ஊா்: அரக்கோணம் கிருபில்ஸ் பேட்டை

கல்வித் தகுதி: பிளஸ் 2

கட்சிப் பதவி: ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளா்

அரக்கோணம் நகராட்சி 35-ஆவது வாா்டு உறுப்பினா்.