திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வியாழக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 9 வரை திருப்பத்தூா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.