திருப்பத்தூர்

புத்தாண்டு பரிசாக முதல்வா் வன்னியா்கள் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும்: ஜி.கே.மணி

DIN


திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச் செயலாளா் டி.கே.ராஜா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஜி.பொன்னுசாமி, மகளிரணி செயலாளா் நிா்மலா ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பாமக மாநில தலைவா் ஜி.கே.மணி பேசியது:

வன்னியா்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனா். எனவே, தமிழக அரசும், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டு பரிசாக வன்னியா்கள் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT