முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 2ஆவது நாளாக கனமழை

திருப்பத்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை மாலை கனமழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை மாலை கனமழை பெய்தது.

திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை பகுதிகளில் வியாழக்கிழமை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணியளவில் திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை மற்றும் ஏலகிரி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. இதையடுத்து, மழைநீா் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.