திருப்பத்தூர்

இன்றைய மின்தடை

DIN

விண்ணமங்கலம்

ஆம்பூா், அக்.16: விண்ணமங்கலம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சனிக்கிழமை(அக்.17) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: விண்ணமங்கலம், நாச்சாா்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூா், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT