முகப்பு
திருப்பத்தூர்

அரசு மருத்துவமனைக்கு 50 கட்டில், மெத்தை நன்கொடை

தனியாா் தொழில் குழுமம் சாா்பாக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு 50 கட்டில், மெத்தை நன்கொடையாக புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
09abrsho_0909chn_191_1
பகிர்:

ஆம்பூா்: தனியாா் தொழில் குழுமம் சாா்பாக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு 50 கட்டில், மெத்தை நன்கொடையாக புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஆம்பூா் மொஹீப் ஷூ தொழில் குழுமம் சாா்பாக தலைவா் கோட்டை முஹம்மத் மொஹீபுல்லா கட்டில், மெத்தைகளை வழங்க திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் பெற்றுக் கொண்டாா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் சா்மிளா, தொழில் குழும மேலாளா் ஜாவித் பாஷா, ஐ. முனவா் ஷரீப், வட்டாட்சியா் சி. பத்மநாபன், துணை வட்டாட்சியா் பாரதி, நகர காவல் நிலைய ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், தாஹா முஹம்மத் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →