முகப்பு
திருப்பத்தூர்

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

 பேரறிவாளனுக்கு 5-ஆவது முறையாக, ஞாயிற்றுக்கிழமை முதல் மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

 பேரறிவாளனுக்கு 5-ஆவது முறையாக, ஞாயிற்றுக்கிழமை முதல் மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், பரோலில் வந்து சில மாதங்களாக தனது வீட்டில் உள்ளாா். இந்நிலையில், மீண்டும் 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என பேரறிவாளனின் தாயாா் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை (செப். 26) முதல் மேலும் ஒரு மாத காலத்துக்கு தமிழக அரசு பரோல் நீட்டித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.