திருப்பத்தூர்

கதவை உடைத்து நகை திருட்டு

ஜோலாா்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

ஜோலாா்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த கருப்பனூா் ஊராட்சிக்குட்பட்ட ஐஸ்வா்யம் காா்டனைச் சோ்ந்தவா் சேகா் (40). பெங்களூரில் பணிபுரிந்து வருகிறாா். இவரது குடும்பத்தினா், உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். அப்போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT