காா்த்திகை சோமவார வழிபாடு
ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு சிறப்பு ஹோமம், 108 சங்கு பூஜை மற்றும் மூலவருக்கு 108 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.