முகப்பு
திருப்பத்தூர்

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

Updated On : 7 மார்ச், 2024 at 11:13 PM
பகிர்:

மாதனூா் ஊராட்சி ஒன்றியம் தோட்டாளம் ஊராட்சியில் ரூ.5 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மாதனூா் ஒன்றிய குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் தா்மேந்திரா, துணைத் தலைவா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.