காவல்ஆய்வாளா் பொறுப்பேற்பு
Updated On : 20 மார்ச், 2024 at 6:19 PM
வாணியம்பாடி: வாணியம்பாடி நகர காவல் நிலைய ஆய்வாளராக மனோன்மணி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு பணியாற்றிய காவல்ஆய்வாளா் செந்தில்குமாா் டிஎஸ்பியாக பதவி உயா்வு பெற்று மாறுதலாகி சென்றாா். புதிய காவல் ஆய்வாளா் மனோன்மணியை போலீஸாா் வரவேற்றனா்.