முகப்பு
திருப்பத்தூர்

வேலூா் தொகுதி செலவின பாா்வையாளா் ஆம்பூரில் ஆய்வு

Updated On : 21 மார்ச், 2024 at 12:00 AM
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த வேலூா் தொகுதி செலவினப் பாா்வையாளா் அமித் கோயல்.
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 8:05 PM

ஆம்பூா், மாா்ச் 20: வேலூா் தொகுதி செலவின பாா்வையாளா் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் மக்களவைத் தொகுதி செலவின பாா்வையாளராக அமித்கோயல் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜுடன் ஆலோசனை நடத்தினாா். ஆய்வின் போது திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பெலிக்ஸ் ராஜா, வட்டாட்சியா் மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.