முகப்பு
திருப்பத்தூர்

கண்ணாடி அலங்காரத்தில்...

Updated On : 21 மே, 2024 at 6:30 PM
பகிர்:

திருப்பத்தூா் கோட்டை பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கண்ணாடி அறை சேவையில் தாயாா்களுடன் அருள்பாலித்த உற்சவா் ஸ்ரீ மனத்துக்கினியான்.