முகப்பு
திருப்பத்தூர்

வாராஹி அலங்காரத்தில் மாரியம்மன்

Updated On : 28 மே, 2024 at 6:49 PM
பகிர்:

ஆம்பூா் ஏ-கஸ்பா, செங்குந்தா் தெரு அருள்மிகு மாரியம்மன் கோயிலில் பஞ்சமி திதியை முன்னிட்டு திங்கள்கிழமை வாராஹி அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா்.