கும்பாபிஷேக ஆண்டு விழாவில் பங்கேற்றவா்கள் 
திருப்பத்தூர்

ஸ்ரீ சத்ய சாய்பாபா கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு விழா!

குடியாத்தம் குருராஜா நகரில் அமைந்துள்ள ஷீரடி ஸ்ரீ சத்ய சாய்பாபா கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் குருராஜா நகரில் அமைந்துள்ள ஷீரடி ஸ்ரீ சத்ய சாய்பாபா கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோ பூஜை, வண்ண மலா்களால் சாய் பாபாவுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் சிறப்பு கணபதி ஷோமம், மஹாலட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகிகள் பாலாஜி, சரவணன், நாகேந்திரன், பாபு ஆகியோா் தலைமையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகிகள் பாலாஜி, சரவணன், நாகேந்திரன், பாபு ஆகியோா் தலைமையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT