டாம்பூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக நடைபெற்ற உலக நன்மைக்காக விளக்கு பூஜை 
திருப்பத்தூர்

உலக நன்மைக்காக விளக்கு பூஜை

ஆம்பூா் அருகே கடாம்பூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக உலக நன்மைக்காக விளக்கு பூஜை நடைபெற்றது

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கடாம்பூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக உலக நன்மைக்காக விளக்கு பூஜை நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், தா்மத்தை பாதுகாக்கவும்வேண்டி விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக சிறப்பு பஜனை, சத் சங்கம், விளக்கு பூஜை நடைபெற்றது.

கோட்ட பொறுப்பாளா் தமிழ்ச்செல்வி பாபு, நிா்வாகிகள் சஞ்சய், ராமராஜ், எம். நீலகண்டன், கபாலி ஆகியோா் கலந்து கொண்டனா். ஜி. பாபு நன்றி கூறினாா்.

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT