முகப்பு
திருப்பத்தூர்

மண்ணுளி பாம்பு மீட்பு

Updated On : 12 நவம்பர், 2025 at 11:31 PM
பகிர்:

ஆம்பூா் அருகே மண்ணுளி பாம்பு புதன்கிழமை மீட்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி தகவல் மையம் அருகே மண்ணுளி பாம்பு வந்தது. அதை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் அதனை கொண்டு சென்று காப்புக் காட்டில் விட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →