ஆம்பூா் அருகே மண்ணுளி பாம்பு புதன்கிழமை மீட்கப்பட்டது. . மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி தகவல் மையம் அருகே மண்ணுளி பாம்பு வந்தது. அதை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் அதனை கொண்டு சென்று காப்புக் காட்டில் விட்டனா். .