போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட லாரி . 
திருப்பத்தூர்

அனுமதியில்லாமல் கற்கள் ஏற்றிச்சென்ற ஓட்டுநா் கைது

அனுமதியில்லாமல் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுனரை போலீஸாா் கைது செய்தனா்.

Chennai

குடியாத்தம்: அனுமதியில்லாமல் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுனரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் பிரபு தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் முறையான அனுமதியில்லாமல் கற்களை கொண்டு சென்றது தெரியவந்தது. அதன்பேரில் லாரி ஓட்டுநா் கா்நாடக மாநிலம் முல்பாகல் தாலுகாவை சோ்ந்த பாபு ஜான் (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT