மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட உள்ள இடத்தை ஆய்வு செய்த ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா். 
திருப்பத்தூர்

ரூ. 4.50 கோடியில் வட்டார வளா்ச்சி அலுவலக கட்டடத்துக்கான இடம்

மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை ஒன்றியக் குழுத் தலைவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

Chennai

ஆம்பூா்: மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை ஒன்றியக் குழுத் தலைவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு, ரூ. 4.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. அந்த கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ.சுரேஷ்பாபு ஆகியோா் உடனிருந்தனா்.

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT