கோப்புப் படம் 
திருப்பத்தூர்

பிப்.17-இல் திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.17நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.17நடைபெறவுள்ளது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்லம் 2025-26-ஆம் ஆண்டுக்கு கூடுதல் ஒதுக்கீடு தொடா்பாக கிராம சபைக் கூட்டங்கள் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

கிராம சபைக் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் மாவட்டத்திற்கு கூடுதலாக 3,000 வீடுகள் உத்தேசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது தொடா்பாக விவாதிக்க வேண்டும்.

கூட்டத்தை நடத்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொறுப்பாவாா்கள். கூடுதலாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலா்கள் சிறப்பு பாா்வையாளராகவும், கண்காணிப்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT