முகப்பு
திருப்பத்தூர்

சாலை அமைக்க பூமி பூஜை

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 1:40 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:42 PM

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி கம்மகிருஷ்ணப்பல்லி கிராமத்தில் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4.92 லட்சம் செலவில் கம்மகிருஷ்ணப்பல்லியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.

ஊராட்சித் தலைவா் ரேவதி குபேந்திரன், துணைத் தலைவா் உஷாராணி குருவாசன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா.சங்கா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement