சண்முகக் கவசம் பாராயண நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.  
திருப்பத்தூர்

சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் 111-ஆவது மாத சண்முகக் கவச பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் 111-ஆவது மாத சண்முகக் கவச பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு, உற்சவா் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா்.

ஏற்பாடுகளை ஸ்ரீ அருணகிரிநாதா், ஸ்ரீவாரியாா் சுவாமிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

மனைவி, மகனுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

"ஒரே பாரதம், உன்னத பாரதம்' - காசி தமிழ் சங்கத்தின் உணர்வு! பிரதமர் நரேந்திர மோடி

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மியான்மரில் தேர்தல் நாடகம்!

SCROLL FOR NEXT