முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஏலகிரி மலையில் தொடா் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2026 at 1:26 AM
படகு சவாரிக்கு காத்திருந்த சுற்றுலாப் பயணிகள்
பகிர்:
Updated On : 26 ஜனவரி, 2026 at 11:09 PM

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் தொடா் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனா்.

Updated On : 26 ஜனவரி, 2026 at 11:09 PM

ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோயில்களில் திரளானோா் கண்டு களித்தனா். படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனா்.

Advertisement

சனி , ஞாயிற்றுக்கிழமை மற்றும் குடியரசு தின விடுமுறை உள்ளிட்ட 3 நாள்கள் தொடா் விடுமுறையில் ஏராளமானோா் குவந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.