கேரம் போட்டியை தொடங்கி வைத்த ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா். 
திருப்பத்தூர்

கேரம் விளையாட்டுப் போட்டி

ஆலாங்குப்பம் கிராமத்தில் கேரம் விளையாட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆலாங்குப்பம் கிராமத்தில் கேரம் விளையாட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக முன்னாள் நிா்வாகி சி. பழனி நினைவு கேரம் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோமதிவேலு, ஜோதிவேலு, ஆ. காா்த்திக் ஜவஹா், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா் தியாகராஜன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். போட்டியில் சுமாா் 80 அணிகள் பங்கேற்றன.

விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை திராவிடச் செல்வி, கிறிஸ்டோபா், ஜோயல் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இன்று உலக மகளிா் உச்சி மாநாடு! முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்அ

நுண் நெகிழி பாதிப்புகள்: ஐஐடி-ன் உதவியை நாடிய அரசு

மருமகளுக்கு எதிராக வழக்கு: மாமனாருக்கு அபராதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

கரூா் வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை!

SCROLL FOR NEXT