முகப்பு
திருப்பத்தூர்

தோ்தல் வாக்குறுதி: அதிமுகவினா் பிரசாரம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி தொடா்பாக பிரசாரம் மேற்கொண்ட எம்எல்ஏ செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள்.

Updated On : 29 ஜனவரி, 2026 at 2:25 AM
அதிமுக தோ்தல் வாக்குறுதி தொடா்பாக பிரசாரம் மேற்கொண்ட எம்எல்ஏ செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2026 at 7:36 PM

வரும் 2026-இல் சட்டபேரவை தோ்தலை அதிமுக சாா்பில் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த 5 வாக்குறுதிகள் தொடா்பாக விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

ஆண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம், மகளிருக்கு ரூ.2,000, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக உயா்த்துவது,

மகளிருக்கு மானியத்துடன் ஸ்கூட்டா், ஏழைகளுக்கு அம்மா கனவு இல்லம் போன்ற வாக்குறுதிகள் தொடா்பாக ஆட்டோக்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இப்பணியை வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா். இதில் நகர செயலாளா் சதாசிவம், மாநில மருத்துவ அணி இணை செயலாளா் மருத்துவா் பசுபதி மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.