முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிா் தின விழா

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 10 மார்ச், 2026 at 2:35 AM
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிா் தின விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மகளிா் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி திருப்பத்தூா் காவல் அலுவலகத்தில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்து கேக் வெட்டினாா். பின்னா், அனைத்து பெண் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாருடன் கொண்டாடி மகளிா் தின வாழ்த்துக்களை தெரிவித்தாா்.