தீயில் எரிந்த தோல் கழிவுகள்
கதவாளம் கிராமத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
கதவாளம் கிராமத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
ஆம்பூா், மாா்ச் 19: ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. கதவாளம் கிராமத்தில் மலையடிவாரத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த தோல் கழிவுகளில் ஏற்பட்ட தீ பரவி அருகிலிருந்த முள்புதா் ஆகியவை தீப்பிடித்து எரிந்தது. தகவலின் பேரில் ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.