முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

Updated On : 25 மார்ச், 2026 at 6:34 PM
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
பகிர்:

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூா் மஞ்சள் கிடங்கில் இருந்து கொண்டு வரப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இதில் வட்டாட்சிா் காஞ்சனா உள்பட அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.