திருவள்ளூர்

பல்லவாடாவில் "அம்மா' திட்ட முகாம்

DIN

கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தில் வருவாய்த் துறையினரின்  "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
முகாமிற்கு வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் தனி வட்டாட்சியர் லதா, வருவாய் ஆய்வாளர் வைலட் உள்ளிட்ட வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். 
இதில் பெறப்பட்ட 43 மனுக்களில் அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின் 10 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை வட்டாட்சியர் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT