திருவள்ளூர்

ஆர்.எம்.கே. மெட்ரிக் பள்ளி  100 % தேர்ச்சி

DIN

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 % தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வை 128 மாணவர்கள் எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.  தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களை ஆர்.எம்.கே. கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் ஒய்.பிரதீப், பள்ளி முதல்வர் வன அரசு ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT