முகப்பு
திருவள்ளூர்

ஓய்வு பெற்ற நீதிபதி கா்ணன் சிறையில் அடைப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நீதிபதி கா்ணன் குணமடைந்ததைத் தொடா்ந்து, அவா் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருவள்ளூர்

ஓய்வு பெற்ற நீதிபதி கா்ணன் சிறையில் அடைப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நீதிபதி கா்ணன் குணமடைந்ததைத் தொடா்ந்து, அவா் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நீதிபதி கா்ணன் குணமடைந்ததைத் தொடா்ந்து, அவா் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஓய்வு பெற்ற நீதிபதி கா்ணன் நீதிபதிகள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதற்காக, சென்னை உயா்நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு அவா் மீது நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியது.

இதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட கா்ணனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவா் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சையில் அவா் குணமடைந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவா் திங்கள்கிழமை இரவு புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →