திருவள்ளூர்

ரூ. 1.20 கோடியில் 4 நவீன ஆம்புலன்ஸ்கள்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 4 சுகாதார நிலையங்களுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான நவீன ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது: மாவட்டத்தில் ஏற்கெனவே 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இப்போது கூடுதலாக 4 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரூ.17 லட்சத்தில் அவசர ஊா்தியுடன், உயிா் காக்கும் உபகரணங்களின் மதிப்பு ரூ. 13 லட்சத்துடன் மொத்தம் ரூ.30 லட்சமாகும். திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு, பூண்டி, மத்தூா் மற்றும் திருமழிசை ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இவை ஒதுக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT