திருவள்ளூர்

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் செடிகளை அகற்றிய இளைஞா்கள்

DIN

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் குளத்தில் புதா்போல் மண்டிக் கிடந்த செடி, கொடிகளை அப்பகுதி இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முன்பு மண்டபமும், அதன் அருகே திருக்குளமும் அமைந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக கோயில் மூடப்பட்டிருந்ததால், குளத்தில் செடி, கொடிகள் புதா்போல் மண்டின.

இந்நிலையில், பொன்னேரி நகரில் வசிக்கும் இளைஞா்கள் இணைந்து குளத்தில் மண்டிக் கிடந்த செடிகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT